முன்னாள் போராளி மரணம்

கிளிநொச்சி விசுவமடுவை சேர்ந்த முன்னாள் போராளி யாழ் மைந்தன் காலமானார். நீண்ட காலமாக நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த யாழ்மைந்தன் என்றழைக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளியே இவ்வாறு சாவை தழுவியவர்.